LEARN THROUGH ONLINE – ASTROLOGY IN TAMIL
ஜோதிடம் படிக்க ஆர்வமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த www.indiankpastrology.com வெப்சைட். பாரம்பரிய ஜோதிடத்தை மட்டும் கொண்டு முழு பலனை நினைக்க முடியாது. எனவே பாரம்பரிய ஜோதிடம் (vedic astrology) மற்றும் கேபி முறை (kp astrology) இரண்டு முறைகளையும் பின்பற்றி ஒரு முழு பலனை நிர்ணயிக்க முடியும். ungal jathagam in tamil
ஜோதிட துறை என்பது காலத்துக்கு ஏற்றவாறு பரிமாண வளர்ச்சி அடைகிறது. ஜோதிடம் கற்றுக்கொள்ளும் நாமும் வளர்ச்சி அடைய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் அவருடைய வாழ்க்கையில் ஜாதகம் பார்க்காமல் இருப்பதில்லை. முக்கியமாக திருமணம், திருமண பொருத்தம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பார்க்கப்படுகிறது . ஆனால் ஜோதிடர்கள் சரியான முறையில் திருமண பொருத்தம் பார்ப்பதில்லை. online astrology
ஜோதிடர்கள் ஆகிய நாம் ஜோதிடத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஜோதிட துறையை மக்களிடையே நல்ல வரவேற்ப்பை கொண்டுவர வேண்டும்.
இதற்காகத்தான் இந்த வெப்சைட் மூலம் கேபி முறை மற்றும் பாரம்பரிய ஜோதிடம் இவை இரண்டையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த www.indiankpastrology.com வெப்சைட்டை பாருங்கள் நீங்களும் ஜோதிடர் ஆகலாம்.

V RAVIKUMAR B.Tech
civil Engineeringஇந்த வெப்சைட்டை உருவாக்கியவர் பட்டுக்கோட்டை வி.ரவிக்குமார் , ஜோதிட துறையில் ஆர்வம் கொண்டு அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த வெப்சைட் மூலம் கற்றுக்கொடுக்கிறார். தொடர்ந்து இந்த வெப்சைட்டினை பார்த்து கேபி ஜோதிடம் மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தை முறையை கற்றுக்கொள்ளுங்கள்.
பொதுவாக ஜோதிட துறையில் பாரம்பரிய ஜோதிட முறையில் 30% பலனையும் கே பி ஜோதிட முறையில் 70% பலனையும் நிர்ணயம் செய்ய முடியும். ungal jathagam in tamil
ஜாதகம் பார்ப்பது திருமண பொருத்தம் திருமண காலதாமதம் இவற்றிக்கு மட்டும் பார்க்காமல் கீழ்கண்டவாறு அனைத்திற்கும் ஜாதகம் பார்க்கலாம். பார்த்து தெரிந்து கொள்வது மிக அவசியமானது.
- தொழில் தொடங்க வேண்டும் என்றால் ஜாதகத்தை பார்த்து தொடங்குவது நல்லது. கேபி முறையில் ஜாதகம் கணிக்கும் பொழுது எந்த மாதிரியான தொழிலை செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
- வீடு கட்டும் யோகம், அதை எப்போது கட்டலாம் என்பது தெரிந்துகொள்ளலாம்.
- உத்தியோகம் எப்போது அமையும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- வெளிநாடு செல்லும் யோகம் ஜாதகத்தில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்
- பணம் சம்பாதிக்கும் நேரம், யோகம் எந்த திசையில் எந்த புத்தியில் சம்பாதிக்கலாம் என்பதை அறிய முடியும்.
இவ்வாறாக பல சந்தேகங்களுக்கு கேபி ஜோதிட முறையில் மற்றும் பாரம்பரிய ஜோதிட முறையில் தெரிந்துகொள்ளலாம்
CONTACT US