How to Learn 9th house in kp astrology Tamil – Kp system
லக்னத்திலிருந்து ஒன்பதாம் பாகம் : (9th Bhavam)
ஒன்பதாம் பாவம் என்பது தந்தை ஸ்தானம் என்றும் பாக்கிய ஸ்தானம் என்றும் கூறப்படுகிறது. ஒன்பதாம் பாவத்தைக் கொண்டு கீழ்கண்டவாறு காரகங்கள் குறிப்பிடலாம். 9th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்பதாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
இடுப்பு
புட்டம்
மலத்துவாரம்
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு. தனுசு லக்னத்தில் இருந்து ஒன்பதாவது ராசி சிம்மம். எனவே இந்த ஜாதகருக்கு கே.பி ஜோதிடத்தின்படி சிம்ம ராசி என்பது ஒன்பதாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன.
ஒன்பதாம் பாவத்தின் காரகங்கள் :
- தெய்வ நம்பிக்கை கருணை மனிதாபிமானம் ஆராய்ச்சித் திறன் உள்ளுணர்வு உபாசனை மத நம்பிக்கை தான தர்மம் தியாக சிந்தனை அதிர்ஷ்டம் முன்யோசனை
- நேர்மை உயர்கல்வி தனித்தன்மை நம்பிக்கை விசுவாசம்
- செல்வந்தனாக பிறப்பது பூர்விகச் சொத்துக்கள் கிடைப்பது எந்த உழைப்பும் இல்லாமல் கௌரவமாக தொழில் செய்வது( அரசியல் கலை ஆன்மீகம் அறக்கட்டளை) அதன் மூலம் மிகப்பெரிய செல்வந்தன் ஆவது
- நிறைய செல்வத்தை தானமாகப் பெறுவது லாட்டரி பங்குச் சந்தை
- எந்தவித தொழில் சார்ந்த செயல்களையும் செய்யவிடாமல் தடுக்கும் ஆழ்ந்த உறக்கம் தியானம் குருவிடம் இருந்து உபதேசம் பெறுதல் ஆன்மீகம்
- தந்தை தந்தையின் மூதாதையர்கள்
- பெருந்தன்மை யோசனை தூரப்பயணம் தீர்த்த யாத்திரை கடற்பயணம் விமான பயணம் வெளிநாடு அண்ணிய நபர்கள்
- உயர்கல்வி பல்கலைக்கழகங்கள்
- இயற்கை தெய்வ அனுக்கிரகம் கோயில் மசூதி சர்ச் குலதெய்வம் வணங்க கூடிய நபர்கள் குரு
- உள்நாட்டுச் செய்திகள் நீண்டதூர செய்திகள் வானொலி தொலைக்காட்சி தந்தி ஆவியுலக தொடர்புகள் உலக அனுபவங்கள்
- சட்டம் ஒழுங்கு நீதித்துறை நீதி நெறி சட்டப்பூர்வமாக நடுவராக இருந்து தீர்ப்பளித்தல் ( நீதிபதி) 9th house astrology
- ஏற்றுமதி இறக்குமதி சர்வதேச வர்த்தகம் பரம்பரை சொத்து பணம் முடக்கம் தொழில் நஷ்டம் முன் பிறவியில் செய்த பாவ புண்ணியம்
- மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு. தனுசு லக்னத்தில் இருந்து ஒன்பதாவது ராசி சிம்மம். எனவே இந்த ஜாதகருக்கு கே.பி ஜோதிடத்தின்படி சிம்ம ராசி என்பது ஒன்பதாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன.
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். ஒன்பதாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும்.
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.