How to know rasi and natchathiram in tamil
12 Rasi, 27 Natchathiram, 9 kiragangal in astrology Tamil
பொதுவாக விண்வெளியில் ஏனைய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இருந்தாலும் ஒரு சில கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கமே அதிகமாக பூமியை வந்தடைகிறது. இதன் அடிப்படையில் 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் செயற்கை கிரகமாகிய ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. rasi and natchathiram பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Rasi Kattam in tamil :

ஒன்பது கிரகங்கள் (Nine planets) :
- சூரியன்
- சந்திரன்
- செவ்வாய்
- ராகு
- குரு
- சனி
- புதன்
- கேது
- சுக்கிரன்

நட்சத்திரங்கள் மற்றும் அதன் அதிபதிகள் :
ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதி உள்ளது. அதிபதி என்பது கிரகமாகும். அதாவது ஒவ்வொரு அதிபதிக்கும் மூன்று நட்சத்திரங்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக மூன்று நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள் | நட்சத்திர அதிபதி | தசா வருடங்கள் |
---|---|---|
அஸ்வினி,மகம் மூலம் | கேது | 7 வருடங்கள் |
பரணி, பூரம், பூராடம் | சுக்கிரன் | 20 வருடங்கள் |
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் | சூரியன் | 6 வருடங்கள் |
ரோகிணி, அஸ்தம், திருவோணம் | சந்திரன் | 10 வருடங்கள் |
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் | செவ்வாய் | 7 வருடங்கள் |
திருவாதிரை, சுவாதி, சதயம் | ராகு | 18 வருடங்கள் |
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி | குரு | 16 வருடங்கள் |
பூசம், அனுஷம், உத்திரட்டாதி | சனி | 19 வருடங்கள் |
ஆயில்யம், கேட்டை, ரேவதி | புதன் | 17 வருடங்கள் |
மொத்தம் | 120 வருடங்கள் |
KP ASTROLOGY IN TAMIL : rasi and natchathiram in tamil
கேபி ஜோதிடத்தில் (kp astrology) ஜாதக கட்டத்தில் உள்ள 9 கிரகங்கள் டிகிரி வாரியாக பிரிக்கப்பட்டு அது எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதுவே அந்த நட்சத்திரத்தின் அதிபதி கூறப்படுகிறது. கேபி ஜோதிடத்தில் இந்த நட்சத்திரத்தை அதிபதியை பொருத்து பலன் நிர்ணயிக்கப்படுகிறது. இதுவே சார ஜோதிடம் ஆகும். rasi natchathiram in tamil
NOTE : இதை விரிவாக கே பி ஜோதிட முறையில் பார்க்கலாம்.
மேஷ ராசி முதல் கடக ராசி வரை :
1. அஸ்வினி – கேது
2. பரணி – சுக்கிரன்
3. கிருத்திகை – சூரியன்
4. ரோஹிணி – சந்திரன்
5. மிருகசீரிடம் – செவ்வாய்
6. திருவாதிரை – ராகு
7. புனர்பூசம் – குரு
8. பூசம் – சனி
9. ஆயில்யம் – புதன்
சிம்மராசி முதல் விருச்சக ராசி வரை :
10. மகம் – கேது
11. பூரம் – சுக்கிரன்
12. உத்திரம் – சூரியன்
13. ஹஸ்தம் – சந்திரன்
14. சித்திரை – செவ்வாய்
15. ஸ்வாதி – ராகு
16. விசாகம் – குரு
17. அனுசம் – சனி
18. கேட்டை – புதன்
தனுசு ராசி முதல் மீன ராசி வரை : (astrology in Tamil)
19. மூலம் – கேது
20. பூராடம் – சுக்கிரன்
21. உத்திராடம் – சூரியன்
22. திருவோணம் – சந்திரன்
23. அவிட்டம் – செவ்வாய்
24. சதயம் – ராகு
25. பூரட்டாதி – குரு
26. உத்திரட்டாதி – சனி
27. ரேவதி – புதன்

நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.