How to Know Sublord table in KP astrology online

KP Astrology sublord table in Tamil : (உப நட்சத்திர அட்டவணை)

கேபி ஜோதிடத்தில் மிக முக்கியமானது உப நட்சத்திர அட்டவணை கணிதம்.  இந்த உப நட்சத்திர அட்டவணை எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொண்டால்  கேபி ஜோதிடம் முழுமையாக புரிந்து கொண்டதற்கு சமம்.  ஒரு நட்சத்திரத்தை ஒன்பது பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  வருவதை உப நட்சத்திரம் (sub lord) என்று அழைக்கிறோம். kp astrology online

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த கோபாலகிருஷ்ணன்  மீனா அவர்களால் ஒரு நட்சத்திரத்தை ஒன்பது  பிரிவுகளாகவும்  27 நட்சத்திரங்களை 27 x 9 = 243 பிரிவுகளை கண்டுபிடித்தார். இவர் ராசி மண்டலத்தை 243  உப பிரிவுகளாக முதலில் கண்டுபிடித்தார்.

மேலும் இந்தப் உப பிரிவுகளை மேம்படுத்தும் வகையில் அதே நூற்றாண்டில் வாழ்ந்த  கே எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 243   உப பிரிவுகளை  மேலும் கூடுதல் 6 உப பிரிவுகளை சேர்த்து 249  உப  பிரிவுகளாக கண்டுபிடித்தார்.   இந்த உப பிரிவுகளை உப நட்சத்திரம் (Sub lord) என்று  பெயரிட்டார். 

For English – Click this below Button :

உப நட்சத்திர அட்டவணை : Degree/Minutes/Second

sub lord table pdf
sub lord table
sub lord table
sub lord table
sub lord table
sub lord table

 குறிப்பு : உப நட்சத்திர அட்டவணை  மொத்தம் 6  பக்கங்கள் உள்ளன.   மேற்கொண்ட உப நட்சத்திர அட்டவணையில்  டிகிரி / மினிட் / செகண்ட் (Degree/Minutes/Second) போன்ற கணக்கீடுகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

For English – Click this below Button :

How to calculate sub lord subdivision :

உப நட்சத்திரங்களை எவ்வாறு  பிரிக்கப்பட்டது என்பதை  கீழ்க்கண்ட முறையில்  கணக்கீடுகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நட்சத்திரத்தையும்  வரைபடத்தில் உள்ளவாறு 9  உப நட்சத்திரமாக  பிரிக்கப்படுகிறது.

sublord table calculation

ஒரு நட்சத்திரத்தை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வருவதை   புத்தி என்றும் அழைக்கிறோம்.  மேலும் புத்தியை  ஒன்பது பிரிவுகளாகப்    பிரிக்கப்படுகிறது.  அதை அந்தரம் என்கிறோம்.  இதிலும்  அந்தரத்தை 9 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.  இதை சூட்சமம் என்று அழைக்கிறோம்.  சூட்சமத்தை 9 பிரிவுகளாக பிரிக்கிறோம்.  இதை பிரானா என்று அழைக்கிறோம்.  இவ்வாறாக ஒரு நட்சத்திரத்தை  நான்கு விதமாக  கீழ்கண்டவாறு சொல்லப்படுகிறது. kp astrology online

10  நட்சத்திர அதிபதி ( star lord ) –  திசை என்கிறோம்

 11 உப நட்சத்திர அதிபதி (sub lord) –  புத்தி என்கிறோம்

 12 உப உப நட்சத்திர அதிபதி  (sub sub lord) –  அந்தரம் என்கிறோம்

 13 உப உப உப நட்சத்திர அதிபதி  (sub sub sub lord) –  சூட்சமம் என்கிறோம்

நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.